“10 படம் தோல்வி ஆகும்னு நினைக்கல”.. வேதனைப்பட்ட இயக்குநர் சுசீந்திரன்!
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத அளவுக்கு சென்ற இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சுசீந்திரன். இவருடைய இயக்கத்தில் வெளியான நான் மகான் அல்ல, வெண்ணிலா கபடி குழு, ஜீவா, பாண்டியநாடு, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட படங்கள் இன்னும் வரை ரசிகர்களுடைய பேவரைட் திரைப்படமாக இருந்து வருகிறது. இந்த படங்களுக்கு பிறகு அவர் இயக்கத்தில் வெளிவந்த பாயும் புலி,மாவீரன் கிட்டு, நெஞ்சில் துணிவிருந்தால், […]