ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வை எண்ணிக்கையைக் காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளதாக தகவல். ட்விட்டரில் சில வாரங்களில் ட்வீட்களின் பார்வையாளர்களின் எண்ணிக்கையை “view count” காண்பிக்கும் புதிய அப்டேட் வரவுள்ளது என்று அதன் ட்விட்டர் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், மக்கள் நினைப்பதை விட ட்விட்டர் மிகவும் உயிருடன் உள்ளது எனவும் கூறியுள்ளார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கியதை அடுத்து, தொடர்ந்து பல்வேறு புதிய அம்சங்களை எலான் மஸ்க் வெளியிட்டு வருகிறார். அந்தவகையில், […]