தேர்தலில் வெற்றி பெற்றாரால் வீட்டிற்கு ஒரு கார் இலவசம் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மதுரையில் உள்ள ஒத்தக்கடையில் மாவீரர் தின பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்த பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.அவர் பேசுகையில், தேர்தலில் வெற்றிப் பெற்றால் வீட்டிற்கு கார் இலவசமாக வழங்கப்படும் என அறிவிப்பேன் என்று கூறினார். பின்னர் ஆட்சிக்கு வந்த பிறகு வீடு வீடாக சென்று புகைப்படத்தை காண்பித்து இவர் தான் அம்பேத்கர் என்று தெரிவிப்பேன் என்று […]