Tag: viduthalaisiruthaikalparty

பாஜக – விசிகவினர் இடையே தள்ளுமுள்ளு.. கூட்டத்தை தடுக்க தடியடி நடத்திய போலீசார்!

பாஜக – விசிக கட்சியினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட காரணத்தினால், கூட்டத்தை தடுக்க போலீசார் தடியடி நடத்தினார். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை கண்டித்து பாஜக சார்பில் சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறிச் சென்ற நடிகை குஷ்புவை முட்டுக்காடு அருகே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். பிரதமர் இந்த மண்ணில் உள்ள ஒவ்வொரு மகளின் மரியாதையை உறுதி செய்ய அடியெடுத்து வைக்கிறார் என்றும், ஆனால் […]

#BJP 3 Min Read
Default Image