சென்னை : நல்ல படங்கள் வெளியானால் மக்கள் கொண்டாடுவார்கள் என்கிற அளவுக்கு விடுதலை 2 படத்தினை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். முன்பை போல பெரிய ஹிட் படங்களை கொடுக்காமல் இருந்த விஜய் சேதுபதிக்கு இந்த ஆண்டு இரண்டு தரமான படைப்புகளாக மகாராஜா, விடுதலை 2 ஆகிய இரண்டு படங்களும் அமைந்துள்ளது. ஏற்கனவே, மகாராஜா திரைப்படம் வெளியாகி மக்களுக்கு மத்தியில் பேராதரவு பெற்று உலகம் முழுவதும் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து தமிழ் சினிமாவில் தவிர்க்கமுடியாத ஒரு தரமான […]
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, ‘விடுதலை’ முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட ‘விடுதலை-2’ நேற்று முன் தினம் (டிச,20) வெளியானது. முதல் பாகத்தை போலவே இந்த இரண்டாம் பாகம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில், நேற்று முதலே கலவையான விமர்சனத்தை பெற்று இப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில், சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு […]
சென்னை : இயக்குநர் வெற்றிமாறன் ஆடுகளம் படத்தில் நாங்க பன்னா தரமா இருக்கும் ஊருக்கே தெரியும் என்ற வசனத்தை வைத்திருப்பார். அந்த வசனம் அவருக்கும் பொருந்தும் என்றே சொல்லலாம். ஏனென்றால், அந்த அளவுக்கு தொடர்ச்சியாக தமிழ் சினிமாவுக்கு தரமான படைப்புகளை கொடுத்து வருகிறார். கடைசியாக விடுதலை 1 திரைப்படத்தை கொடுத்து இருந்த நிலையில், அடுத்ததாக விடுதலை 2 என்ற படைப்பை கொடுத்திருக்கிறார். படம் வெளியான முதல் நாளிலே இந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என்கிற அளவுக்கு படம் பார்த்த […]