விடுதலை 2 : விடுதலை இரண்டாவது பாகத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்து இருப்பதால் படத்தின் ஆடியோ உரிமை 4 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக்க மிகப்பெரிய ஹிட்டான விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறு விறுப்பாக தயாராகி கொண்டு இருக்கிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த இளையராஜா தான் இந்த இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட்டானது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். […]