Tag: Viduthalai Part 2

“டீம்னா எல்லாருமே தான் டா” விடுதலை மேடையில் கடுப்பாகி கிளம்பிய வெற்றிமாறன்!

சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களுக்கு மேல் நடந்துவந்த நிலையில், ஒரு வழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி என […]

#Vijay Sethupathi 4 Min Read
Vetrimaaran

வாடிவாசல் படத்துக்கு கிடைத்த விடுதலை! முழு பார்மில் இறங்கும் வெற்றிமாறன்!

சென்னை : சூர்யா ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று தான். இந்த படம் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கமிட் ஆன காரணத்தால் அந்த படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் சூர்யா வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார். அதன்பிறகு வெற்றிமாறன் விடுதலை 2 படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டார். இதன் காரணமாக,  தான் இன்னும் வாடிவாசல் படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இன்னும் […]

#Vaadivaasal 4 Min Read
vadivasal

பாட்டு எல்லாம் தீப்பொறி தான்! ‘விடுதலை 2’ ஆடியோ விற்பனை எவ்வளவு கோடி தெரியுமா?

விடுதலை 2 : விடுதலை இரண்டாவது பாகத்தின்  பாடல்கள் எல்லாம் நன்றாக வந்து இருப்பதால் படத்தின்  ஆடியோ உரிமை 4 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக்க மிகப்பெரிய ஹிட்டான விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறு விறுப்பாக தயாராகி கொண்டு இருக்கிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த இளையராஜா தான் இந்த இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட்டானது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். […]

#Ilaiyaraaja 4 Min Read
Viduthalai 2 movie

எழுதி வச்சிக்கோங்க..விடுதலை 2 பயங்கரமான ஹிட் ஆகும்…சூரி பேச்சு!

சூரி : விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் 3 மடங்கு பயங்கரமாக இருக்கும் என சூரி தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை பவானி ஸ்ரீ, அப்புக்குட்டி, கௌதம் வாசுதேவ் மேனன், ஆர். வேல்ராஜ், சேத்தன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “விடுதலை”. இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய […]

garudan 5 Min Read
Viduthalai Part 2

விடுதலை 2 தாமதமாக காரணம் என்ன? வெற்றிமாறன் கொடுத்த விளக்கம்!

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் விடுதலை. இந்த திரைப்படத்தினுடைய முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றி அடைந்துள்ள நிலையில், இரண்டாவது பாகத்தை நடிகர் விஜய்சேதுபதியை வைத்து வெற்றிமாறன் எடுத்து வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியார் நடித்து வருகிறார். அதைப்போல விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதியும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். […]

Latest Cinema News 5 Min Read
vetrimaaran about Viduthalai Part 2

விடுதலைக்காக என்ட்ரி கொடுத்த அசுரன் சிதம்பரம்.! அப்போ விஜய் சேதுபதி மகன்?

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில், இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் […]

#VijaySethupathi 7 Min Read
Surya Sethupathi - Ken Karunas