சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகம் ஏற்படுத்திய தாக்கம், அதிர்வு இன்னும் ரசிகர்கள் மனதில் இருந்து நீங்கா நிலையில், நாளை வெளியாகும் 2ஆம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தில் மஞ்சு வாரியார், இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் என பலர் நடித்துள்ளனர். முதல் பாகம் போலவே இப்படமும் 18 […]
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களுக்கு மேல் நடந்துவந்த நிலையில், ஒரு வழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி என […]
காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்த நடிகர் சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்து அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் காமெடியை ஓரமாக வைத்துவிட்டு சீரிஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக சூரி ஹீரோவாக படங்களில் நடித்து வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் மற்றோரு பக்கம் அவருடைய காமெடியை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள் என்றே சொல்லலாம். எனவே, […]
விடுதலை 2 : விடுதலை இரண்டாவது பாகத்தின் பாடல்கள் எல்லாம் நன்றாக வந்து இருப்பதால் படத்தின் ஆடியோ உரிமை 4 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக்க மிகப்பெரிய ஹிட்டான விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் தற்போது விறு விறுப்பாக தயாராகி கொண்டு இருக்கிறது. முதல் பாகத்திற்கு இசையமைத்த இளையராஜா தான் இந்த இரண்டாவது பாகத்திற்கும் இசையமைத்து வருகிறார். முதல் பாகத்தில் இடம்பெற்ற பாடல்கள் எந்த அளவிற்கு ஹிட்டானது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். […]
சூரி : விடுதலை முதல் பாகத்தை விட இரண்டாவது பாகம் 3 மடங்கு பயங்கரமாக இருக்கும் என சூரி தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சூரி, விஜய் சேதுபதி, மற்றும் நடிகை பவானி ஸ்ரீ, அப்புக்குட்டி, கௌதம் வாசுதேவ் மேனன், ஆர். வேல்ராஜ், சேத்தன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “விடுதலை”. இந்த திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும், மிகப்பெரிய […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்நிலையில், இளையராஜாவின் இசையில், வேல்ராஜ் ஒளிப்பதிவில் ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனம் […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய்சேதுபதி, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ, சேதன், கிஷோர் குமார் ஜி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் விடுதலை. இதன் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், இந்த வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமானது. சமீபத்தில், நடிகர் சூரி ‘விடுதலை 2’ படத்தின் படப்பிடிப்பை […]
வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆன நிலையில், அடுத்தாக அதனுடைய இரண்டாவது பாகத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வருகிறார். இந்த இரண்டாவது பாகத்தில் விஜய் சேதுபதி காட்சிகள் அதிகமாக வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, முதல் பாகத்திற்கான படப்பிடிப்பே 1 ஆடுகளுக்கு மேல் முடியாமல் நீடித்து கொண்டே இருந்தது. அதைப்போல தான் தற்போது விடுதலை 2வும் முடியாமல் நீண்ட மாதங்களாகவே இழுத்துக்கொண்டு இருக்கிறது. […]
இயக்குனர் வெற்றிமாறன் தற்போது நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், சென்னை, கேளம்பாக்கத்தில் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது ரோப் கயிறு அறுந்து சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இந்த செய்தி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காமெடியனாக கலக்கி வரும் நடிகர் சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாகி வரும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் பாகம் டிசம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சூரி அடுத்ததாக இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடித்து வரும் திரைப்படத்திலும் சூரி காமெடியனாக நடிக்கவில்லை, அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடியவில்லை. படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடியும் என தெரிகிறது. இதையும் படியுங்களேன் – முதல் பாகமே வரல.! […]
வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, சூரி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீ, உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இன்று படத்தின் படத்தின் தமிழ்நாடு திரையரங்க விநியோக உரிமையை வாங்கியது ரெட் ஜெயன்ட் மூவீஸ். படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என இன்று காலையில் போஸ்டருடன் அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கி சில ஆண்டுகள் […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி, ஜிவியின் தங்கை பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்தே ஆண்டே தொடங்கப்பட்ட நிலையில், இன்னும் முடவடைந்த பாடு இல்லை. இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி, தற்போது படத்தின் இறுதிக்கட்ட […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் முதல் திரைப்படம் விடுதலை. இந்த படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இந்த படத்தை ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் 90% படப்பிடிப்பு முடிந்துள்ளது. விஜய் சேதுபதி சில படங்களில் நடித்து வருவதால், அவருக்காக விடுதலை இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக காத்துள்ளனர். இதற்கிடையில், வெற்றிமாறனும் விஜய் சேதுபதி வரும் வரை […]
ஜனவரி தொடக்கத்தில் விடுதலை ஷூட்டிங் ஆரம்பிக்க உள்ளதாம். அது முடிந்த பிறகு இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை ஆரம்பிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இயக்குனர் வெற்றிமாறன் யாருடைய பாடத்தை இயக்குகிறார், அவரது படம் எப்போது வரும் என ரசிகர்கள் காத்து கிடக்கின்றனர். காரணம் அவரது, திரைப்படங்கள் தரமானதாகவும், கமர்சியல் அம்சம் கொண்டதாகவும் அனைவரும் ரசித்து வியக்கும் படியும் அமைந்து வருகிறது. அவரது இயக்கத்தில் சிறிய பட்ஜெட்டாக தொடங்கப்பட்ட விடுதலை தற்போது பெரிய படமாக மாறி வருகிறது. இந்த […]
விடுதலை திரைப்படம் ரிலீஸ் குறித்த தகவல் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக நடிகர் சூரி மற்றும் விஜய் சேதுபதியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த படத்தில் நடிகர் சூரி […]
இயக்குனர் வெற்றிமாறனுக்கு நடிகர் சூரி பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமானவர் வெற்றிமாறன். இந்த படத்தை தொடர்ந்து ஆடுகளம் என்ற படத்தை இயக்கியனார். இந்த திரைப்படம் தேசிய விருதை வென்றது. அடுத்ததாக விசாரணை, வடசென்னை, அசுரன் ஆகிய அற்புதமான படங்களை கொடுத்து ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம் பிடித்துவிட்டார். இதில், அசுரன் திரைப்படமும் தேசிய விருதை வென்றுள்ளது. இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக “விடுதலை” என்ற படத்தை […]
வெற்றி மாறன் சார் படத்தில் முதல் ஹீரோ வெற்றி மாறன் தான் என்று நடிகர் சூரி தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி , சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி […]
விடுதலை படத்தில் வேற மாறி சூரியை பார்ப்பீர்கள் என அவரே சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி , சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு […]
விடுதலை திரைப்படத்தில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெற்றி மாறன் அடுத்ததாக அசுரன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி , சூரியை வைத்து விடுதலை என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை தழுவி உருவாகும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் டைட்டிலுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. […]