Tag: vidisha

கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி…! ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்..!

மத்திய பிரதேசத்தில் கிணற்று சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த 11 பேரின் குடுமபத்திற்கு ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவித்த பிரதமர்.  மத்திய பிரதேச மாநிலத்தில், விடிஷாவில் சிறுமி ஒருவர் கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்துள்ளார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், கிணற்றில் விழுந்த சிறுமியை பார்க்க கிணற்றை சுற்றி பெரிய கூட்டம் கூடியுள்ளது. அந்த கிணற்றை சுற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி நின்று உள்ளது. இந்நிலையில் கிணற்றின் ஒரே சுவற்றில் […]

#Death 3 Min Read
Default Image

மத்தியப்பிரதேசத்தில் கிணற்றுக்குள் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் நேர்ந்த விபரீதம்..!-4 பேர் பலி..!-19 பேர் படுகாயம்..!

மத்தியப்பிரதேசத்தில் உள்ள கிணற்றில் விழுந்த சிறுமியை மீட்கும் முயற்சியில் ஏற்பட்ட விபரீதத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மத்தியப்பிரதேசத்தில் உள்ள விடிஷா மாவட்டத்தில் கஞ்ச் பசோடா என்ற பகுதியில் இரவு நேரத்தில் சிறுமி கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இந்த கிணறு 50 அடி ஆழம் உடையது. மேலும், இந்த கிணற்றில் 20 அடி உயரத்திற்கும் மேல் தண்ணீர் இருந்துள்ளது. இதனால் அந்த சிறுமியை காப்பாற்றுவதற்கு சிலர் கிணற்றில் குதித்துள்ளனர். மேலும், இந்த தகவலை தெரிந்துகொண்டு இப்பகுதிக்கு படையெடுத்த கிராம […]

#Madhya Pradesh 3 Min Read
Default Image