ஜென் கேமின் கன்சோல் வீடியோ கேமுக்காக வடகரோலினாவில் இரு பெண்கள் அடித்துக் கொண்டு மோசமாக சண்டையிடும் காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. வடக்கு கரோலினாவில் உள்ள வால்மார்ட் பகுதியில் ps5 வீடியோ கேம் கன்சோலுக்காக இரண்டு பெண்கள் சண்டையிட்டுக் கொண்ட காட்சிகள் தற்போது இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோ கேம்களின் தேவை வட கரோலினாவில் மிக அதிகமாக இருக்கிறதாம். ஆனால் குறைந்த அளவு மட்டுமே இது கிடைப்பதால் மக்கள் அவற்றை சண்டையிட்டும் வாங்குவதற்கு தயாராக […]
வீடியோ கேம் மூலம் கோவிட்-19 விழிப்புணர்வு. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், கொரோனா குறித்த விழிப்புணர்வை பரப்பும் வகையில், வீடியோ கேம் மற்றும் இரண்டு புதிய விளம்பர வீடியோக்களை அறிமுகப்படுத்தினார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன். இதுகுறித்து அவர் கூறுகையில், […]