பிரபல தனியார் எலக்ட்ரானிக் நிறுவனமான விடியோகான் நிறுவனத்திற்கு சுமார் 3250 கோடி ரூபாய் அளவுக்கான கடனை தள்ளுபடி செய்த விவகாரம் தொடர்பாக , ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை அதிகாரி சந்தா கோச்சர் மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோரை சிபிஐ கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் கைது செய்தது . இந்திய எரிசக்தி வாரம் 2024: கோவாவில் பிரதமர் மோடி! வீடியோகான் நிறுவனமும் சந்தா கோச்சர் கணவர் தீபக் நிறுவனமும் தொடர்பில் உள்ள நிறுவனங்கள் என்பதால் […]
ஐசிஐசிஐ வங்கி மோசடி வழக்கில் வீடியோகான் தலைவர் வேணுகோபால் தூத், சிபிஐயால் கைது செய்யப்பட்டுள்ளார். வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத், ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி வழக்கில் ஈடுபட்டதாகக் கூறி சிபிஐ கைது செய்துள்ளது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் ஆகியோர் ஏற்கனவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப்பிறகு தற்போது வேணுகோபால் தூத் அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார். 2009 மற்றும் 2011 க்கு […]
வீடியோகான் குழுமத் தலைவர் மீது சிபிஐ வழக்குபதிவு. ஆப்பிரிக்காவின் மொசாம்பிக்கில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு சொத்துக்களை வாங்கியதில் வீடியோகான் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் முறைகேடுகளில் ஈடுபட்டதாக வீடியோகான் குழும தலைவரான வேணுகோபால் தூத் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்த சொத்துக்கள் பாரத ஸ்டேட் வங்கி தலைமையிலான வங்கிககளின் கூட்டமைப்பால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், வங்கிகளின் கூட்டமைப்பில் உள்ள அதிகாரிகள் வீடியோகான் மொசாம்பிக்’ என்ற வீடியோகானின் துணை நிறுவனத்தின், புரமோட்டர்கள் மற்றும் இயக்குனர்கள் இணைந்து இந்த […]