Tag: videocall

சிறையில் வீடியோ கால் வசதி – தமிழ்நாடு அரசு அரசாணை!

சிறைவாசிகளின் வசதிக்கேற்ப தொலைபேசி பேசும் கால அளவை அதிகரித்துள்ளதோடு, வீடியோ கால் பேசும் வசதியையும் அறிமுகப்படுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. நிலுவையில் உள்ள மசோதாக்கள்..! முதல்வருக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ஆர்.என்.ரவி..! அந்த அரசாணையில், சிறைவாசிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் அவர்கள் தவறுகளை உணர்ந்து மேலும் குற்றங்களில் ஈடுபடுவதை தடுத்திடும் பொருட்டும், சிறைவாசிகள் தமது குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள தற்போது வழங்கப்பட்டு வரும் தொலைபேசி வசதிக்கான (ஆடியோ) கால […]

#TNGovt 2 Min Read
Tngovt

கொரோனாவால் உயிரிழந்த கணவர் – இறுதிச் சடங்கை சீனாவிலிருந்து வீடியோ காலில் பார்த்து கதறி அழுத மனைவி!

கொரோனாவால் உயிரிழந்த கணவரின் இறுதிச் சடங்கை சீனாவிலிருந்து வீடியோ கால் மூலமாக மனைவி பார்த்து கதறி அழுதுள்ளார். நாடு முழுவதிலும் கொரோனா வைரஸின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனாவால் பலர் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்த சோகம் ஒரு புறம் இருக்க, மறுபுறம் இறந்த தங்கள் உறவினர்களை கூட சென்று பார்க்க முடியாத அளவிற்கு பலர் சோகத்தில் மூழ்கி கிடக்கின்றனர். கொரோனா வைரஸை ஒழிப்பதற்காக பல்வேறு நாடுகளிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடமையாக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலுமே […]

coronavirus 4 Min Read
Default Image

கூகுள் மீட் வீடியோ காலில் இணைக்கப்பட்டுள்ள புதிய அம்சம்! என்ன தெரியுமா?

கூகுள் இணையதளம் தனது வீடியோ கால் சேவையில் பின் புறம் குறைவான ஒளி கொண்ட புதிய அம்சம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அதிக அளவு பயன்பாட்டாளர்களை கொண்ட கூகுள் நிறுவனமானது இளைஞர்கள் மட்டுமல்லாமல் சிறுவர்கள் மற்றும் முதியவர்களும் விரும்பி பயன்படுத்தக்கூடிய ஒரு இணையதளம் ஆகும். இந்நிலையில் இந்த கூகுள் பக்கத்தில் வரக்கூடிய வீடியோ அழைப்புக்கு குறைந்த ஒளி பயன்முறை கொண்ட அதாவது பின்பக்கம் மங்கலான மற்றும் குறைவான ஒளி கொண்ட ஒரு அம்சத்தை வீடியோ காலில் கூகுள் […]

Google 3 Min Read
Default Image

ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத ராணுவ வீரர்!

ஊரடங்கு உத்தரவால் தாயின் இறுதி சடங்கை வீடியோக்காலில் பார்த்து கதறி அழுத்த ராணுவ வீரர். கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் மக்கள் அவசரத் தேவைக்குக் கூட, வெளி மாநிலங்களில் இருந்து  வரவோ, அல்லது இங்கு இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லவோ  இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த புக்கம்பட்டி, அழகா கவுண்டன் ஊரை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி மாது(65). இவர்களது மகன் சக்திவேல்(42). […]

coronavirus 3 Min Read
Default Image