சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் திரைப்படம் வேலைக்காரன். இப்படம் கமர்சியலாக மட்டுமல்லாது, பொது மக்களுக்கு நல்ல கருத்துகளையும் தாங்கி நிற்கிறது. இதனால் இந்த படம் பெரிய ஹிட் ஆகும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது வீடியோ வடிவில் காண்க source : dinasuvadu.com