தமிழகத்தில் உள்ள 38 மாவட்ட ஆட்சியர்களுடன்,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,நாளை காலை 11 மணியளவில்,காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஜூன் 21 வரை ஆம் தேதி ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காணொலி வாயிலாக 38 மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். அதன்படி,நாளை காலை 11 மணியளவில் நடைபெறவுள்ள இந்த ஆலோசனை கூட்டத்தில்,மாவட்ட வளர்ச்சிப்பணிகள்,கொரோனா தடுப்பு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவது […]
ஜூன் 1-ம் தேதி முதல் உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் வழக்கு விசாரணை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் அரசு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனையடுத்து, ஊரடங்கு அமலில் உள்ளதால் நீதிபதிகள் தங்களது இல்லத்தில் இருந்தே வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், பார் கவுன்சில் மற்றும் வழக்கறிஞர் சங்கங்கள், உரிய பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் வழக்குகளை […]
மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது . கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.அவரது அறிக்கையில், நாளை காலை 10.30 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் எனது தலைமையில் காணொலி […]
கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு நிதியாக உடனடியாக ரூ.2000 கோடி மத்திய அரசு அளிக்க வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடி இன்று 5வது முறையாக மாநில முதல்வர்களுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையில், ஊரடங்கு தளர்வால் ஏற்பட்டுள்ள தற்போதைய நிலை குறித்தும், பொருளாதார நடவடிக்கைகளை குறித்தும் பேசப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடியுடனான ஆலோசனையில் தமிழக முதல்வர் பழனிசாமி பங்கேற்று, கொரோனா தடுப்பு பணிக்காக சிறப்பு நிதியாக உடனடியாக […]
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஒடிசா முதல்வர் பட்நாயக்வுடன் காணொலிக்காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 2 ம் கட்ட ஊரடங்கு மே 3 ஆம் தேதி வரை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்திலும் மே 3 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் சிகிச்சை முறைகளை வகுக்க அமைக்கப்பட்ட 19 பேர் கொண்ட மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் பழனிசாமி […]
குஜராத் மாநிலம், காந்திநகா் மாவட்டத்தில் 3-வது சா்வதேச உருளைக்கிழங்கு மாநாடு நடைபெற்றது. இது 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு இந்தியாவில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாநாட்டில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக இணைந்து உரையாற்றிய பிரதமர் மோடி, சில குறிப்பிட்ட உணவு தானியங்கள், உணவுப் பொருட்களை அதிகம் உற்பத்தி செய்யும் முதல் 3 நாடுகளில் நம் இந்திய நாடும் உள்ளது. இந்த சாதனை நமது விவசாயிகளின் அயராத உழைப்பாலும், அரசின் சிறப்பான திட்டங்களாலுமே சாதித்தியமாகியுள்ளது என தெரிவித்தார். […]