Tag: video calling devices

பேஸ்புக்கின் புதிய போர்டல் கோ, போர்டல் பிளஸ்-ஐ அறிமுகம் செய்த சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க்!

புதிய சாதனமான போர்டல் கோ மற்றும் போர்டல்+ ஆகியவற்றை ஃபேஸ்புக் லைவ் மூலம் அறிமுகம் செய்த சிஇஓ மார்க் ஜுக்கர்பெர்க். மார்க் ஜுக்கர்பெர்க் தனது ஃபேஸ்புக் லைவ் மூலம் போர்டல் கோ மற்றும் போர்டல்+ ஆகிய இரண்டு புதிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த புதிய சாதனங்கள் மூலம், பேஸ்புக் தனது பயனர்களுக்கு ஒரு சிறந்த வீடியோ அழைப்பு அனுபவத்தை அளிக்க முயற்சிக்கிறது. இந்த இரண்டு சாதனங்களின் அனைத்து அம்சங்கள், விலை மற்றும் முன்-முன்பதிவு பற்றிய தகவல்களை தெரிவித்தார். […]

facebook 11 Min Read
Default Image