குரூப் வீடியோ கால் பேசுவதற்கு ஜி-மெயில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வீடியோ கால் பேசிக்கொள்ளலாம். கூகுள் அக்கவுண்ட் ஆனா, ஜி-மெயில் மூலமாக தரவுகளை ஒருவருக்கு அவரது ஜி-மெயில் அக்கவுண்ட் நம்பர் மூலமாக அனுப்பிவிடலாம். இதற்கு, அனுப்புவருக்கும், பெறுபவருக்கு ஜி-மெயில் அக்கவுண்ட் இருப்பது கட்டாயம். தற்போது இந்த ஜி-மெயில் அக்கவுண்ட் மூலமாக வீடியோ கால் பேசிக்கொள்ளலாம் என்கிற வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இதனை ஆண்ட்ராய்டு மொபைலில் உபோயகப்படுத்த கூகுள் வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதன்படி, முதலில், […]
ஸூம் (Zoom) அப்பிளிகேஷனிற்கு போட்டியாக பல புதிய அசத்தல் அம்சங்களை பயனர்களுக்கு விரைவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகமெங்கும் பரவிக்கிடக்கும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் நோக்கம் காரணமாக பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனால், பலரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். பலரும் தங்களது அலுவல் பணிகளை வீட்டிலேயே செய்துகொண்டு வருகின்றனர். அதற்கு பெரும் உதவியாக வீடியோ காலிங் வசதி உள்ளத. அதில் குறிப்பாக ஸூம் (Zoom) அப்பிளிகேஷன் இருக்கிறது. இதில் பல கோடிக்கணக்கான பயணர்களால் […]
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 206ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனாவால் இந்தியாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று இத்தாலி நாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். காணொலி மூலம் நடைபெறும் இந்த ஆலோசனையில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.நேற்று பிரதமர் மோடி நாட்டு […]