சென்னை : அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படத்திற்கான டீசர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று இரவு வெளியானது. டீசரில் வந்த காட்சிகள் இதுவரை கோலிவுட்டில் எடுக்கப்படாத படங்களின் சாயலில் அதாவது ஹாலிவுட் கலரிங் இருந்ததால் மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை வைத்து பார்க்கையில் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருந்தது. அப்படி தான் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தினுடைய காட்சிகளை விடாமுயற்சி […]
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அர்ஜுன், திரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் இபபடத்தில் நடித்துள்ளனர் . நீண்ட நாட்களாக படத்தின் அப்டேட் வெளியாகாததால் இப்படத்தின் அப்டேட் எப்போது வரும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு அடுத்து அஜித் நடிப்பில் தயாராகும் ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் கூட அவ்வப்போது வெளியானது. ஆனால், விடாமுயற்சி […]