அஜித் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் மக்களுக்கு மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், பலரும் மீம்ஸ் செய்து தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள். அப்படி செய்யப்பட்டிருக்கும் மீம்ஸ்கள் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.. ஒருவர் விடாமுயற்சி படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருவதை பார்த்துவிட்டு விக்னேஷ் சிவன் சிரிக்கிறா? என்று பாரு என களவாணி படத்தில் வரும் மீம் டெம்ப்லேட்டில் அஜித் புகைப்படத்தை வைத்து எடிட் செய்திருக்கிறார். […]