சென்னை : ஒரே நாளில் ஒரு நடிகரின் படம் எப்படி வெளியாகும் என்கிற குழப்பம் தான் அஜித் ரசிகர்களுக்கு விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். அதே போலவே, மற்றொரு பக்கம் குட் பேட் அக்லி படமும் பொங்கல் பண்டிகை அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் குட் பேட் அக்லி படம் அறிவிக்கப்பட்ட சமயத்திலே ரிலீஸ் […]
விடாமுயற்சி படத்தின் அப்டேட்டை வெளியிடாமல் இருக்கும் லைகா நிறுவனத்திற்கு அஜித் ரசிகர்கள் வித்தியாசமான முறையில் அப்டேட் கேட்டுள்ளனர். இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்தது. மீதமுள்ள படப்பிடிப்பை சென்னையில் முடிக்க திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார் . மேலும் வில்லன்களாக ஆரவ் மற்றும் அர்ஜுன் […]