சென்னை : ஒரே நாளில் ஒரு நடிகரின் படம் எப்படி வெளியாகும் என்கிற குழப்பம் தான் அஜித் ரசிகர்களுக்கு விடை தெரியாத கேள்வியாக இருந்து வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் விடாமுயற்சி தயாரிப்பு நிறுவனம் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்தனர். அதே போலவே, மற்றொரு பக்கம் குட் பேட் அக்லி படமும் பொங்கல் பண்டிகை அன்று தான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதில் குட் பேட் அக்லி படம் அறிவிக்கப்பட்ட சமயத்திலே ரிலீஸ் […]
சென்னை : அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த விடாமுயற்சி படத்திற்கான டீசர் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நேற்று இரவு வெளியானது. டீசரில் வந்த காட்சிகள் இதுவரை கோலிவுட்டில் எடுக்கப்படாத படங்களின் சாயலில் அதாவது ஹாலிவுட் கலரிங் இருந்ததால் மக்களுடைய கவனத்தை ஈர்த்துள்ளது. டீசரை வைத்து பார்க்கையில் இது 1997இல் ஹாலிவுட்டில் வெளியான பிரேக்டவுன் (Breakdown) படத்தின் தழுவல் போல இருந்தது. அப்படி தான் டீசரை பார்த்த பலரும் அந்த படத்தினுடைய காட்சிகளை விடாமுயற்சி […]