Tag: Vidaamuyarchi Ott Release Date

தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?

சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்க்கவில்லை என்பதால் வசூல் ரீதியாக படம் தோல்வியை தழுவியுள்ளது. வெளியான முதல் இரண்டு நாட்களுக்கு படத்திற்கு கலவையான விமர்சனங்கள் தான் கிடைத்து வந்தது. அதன்பிறகு அதிகமாக எதிர்மறையான விமர்சனங்கள் தான் வந்தது. இதன் காரணமாக படத்தை பார்க்க திரையரங்குகளில் செல்வோர்களின் எண்ணிக்கையும் குறைய வசூலும் குறைந்தது. கிட்டத்தட்ட 220 கோடிக்கும் அதிகமான செலவு செய்து எடுக்கப்பட்ட […]

#VidaaMuyarchi 5 Min Read
vidaamuyarchi ott release date

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த அளவுக்கு வசூல் செய்யுமா? என்கிற கேள்விகளும் எழுந்திருக்கிறது. ஏனென்றால், படத்திற்கு கிடைத்து வந்த வரவேற்பு குறைந்த காரணத்தால் வசூலும் குறைந்துள்ளது. முன்னதாக வெளியான 4 நாட்களில் படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வரை வசூல் செய்திருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது வெளியான […]

#VidaaMuyarchi 5 Min Read
Vidaamuyarchi Ott Release