தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகையாக நடித்தவர் விசித்ரா. இவர் தமிழில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான முத்து திரைப்படத்தில் ரதிதேவி என்ற நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. இதனையடுத்து சீதனம், ரகசிய போலீஸ், சுயம்வரம், எட்டுப்பட்டி ராசா உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். இவருக்கு திருமணம் ஆனதும், நடிப்பதை விட்டு தனது குடும்பத்துடன் இருந்து விட்டார். நீ யாரா […]