Tag: ViceChairman

#BREAKING: ஊராட்சி துணை தலைவர் தேர்தல் – வெற்றி அறிவிப்பு

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவருக்காக நடைபெற்ற தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி. கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் முடிவை வெளியிடலாம் என உயர் நீதிமன்றம் மதுரை கிளை ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவை தொடர்ந்து தேர்தல் முடிவை வெளியிட்டார் மாவட்ட ஆட்சியர். கடந்த டிச19ம் […]

#DMK 3 Min Read
Default Image

பொது விநியோக திட்டத்தால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு – மாநில திட்டக் குழு துணைத் தலைவர்

வலுவான பொது விநியோக திட்டத்தால் தமிழ்நாட்டில் விலைவாசி குறைவு என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் பேட்டி. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உணவு சம்மந்தமான பொருட்கள் மீதான விலையேற்றம் மிகவும் குறைவாக இருக்கிறது. வட இந்தியா உள்ளிட்ட நாடு முழுவதும் ஒப்பிடும்போது தமிழ்நாட்டில் விலைவாசி ஏற்றம் என்பது குறைவாக உள்ளது. இந்திய அளவில் உணவு பொருட்களின் மீதான […]

#TNGovt 3 Min Read
Default Image