Tag: Vi

ஏர்டெல், ஜியோ பயனர்களே ..! மீண்டும் ரீசார்ஜ் கட்டணம் குறைய வாய்ப்பு!

சென்னை : கடந்த ஜூலை மாதம் டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, விஐ போன்ற நிறுவனங்கள் தங்கள்து ரீசார்ஜ் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்தினார்கள். இதனால், பலரும் பிஎஸ்என்எல் நோக்கி பயணிக்கத் தொடங்கினார்கள். மேலும், ஏர்டெல் மற்றும் ஜியோ தங்களது பயனர்களுக்கு பல புதிய ஆஃபர்களை அளித்து வந்தது. இருப்பினும், பல பயனர்கள் கட்டணத்தை குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். இது தொடர்பாக எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூட பல கேள்வி எழுப்பி இருந்தார்கள். அதற்கு மத்திய அரசு இந்தியாவில் தான் […]

airtel 4 Min Read
CellPhone Towers

ஜியோ, ஏர்டெலை அடுத்து ரீசார்ஜ் விலையை ஏற்றிய வோடஃபோன்.! எவ்வளவு தெரியுமா.?

VI : தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவை கட்டணங்களை அடுத்தடுத்து அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர். இதில் இந்தியாவில் தோலைதொடர்பு சேவையில் முதன்மையில் இருக்கும் ஜியோ நிறுவனம் நேற்று முன்தினம் முதலில் தங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையை அதிகரித்து அறிவிப்பை வெளியிட்டது. ஜியோ : ஜியோ தனது ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ரீசார்ஜ் கட்டணங்களை 12 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையில் அதிகரித்து அறிவிப்பபை வெளியிட்டது. இந்த விலையேற்றம் ஜூலை முதல் அமலுக்கு வரும் என […]

airtel 5 Min Read
Airtel - VI - Jio

5ஜி : ஜியோ, ஏர்டெல், விஐ ஆகிய நிறுவனங்கள் ரீச்சார்ஜ் கட்டணங்களை அதிகரிக்கலாம்!!

ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகியவை தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட 15 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் 5ஜி சேவைகளை வெளியிடத் தயாராகி வரும் நிலையில், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களது சமீபத்திய செலவினங்களை ஈடுகட்ட கட்டணங்களை அதிகரிக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஏர்டெல் பயனர்களுடன் ஒப்பிடும்போது ஜியோ பயனர்கள் அதிக கட்டண உயர்வை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில் ஜியோ மற்றும் […]

- 3 Min Read

ரூ.148, ரூ.149 விலையில் அதிரடி சலுகைகளை அறிவித்த VI!

தொலைதொடர்பு நிறுவனமான VI, புதிய பெயர்களை ஈர்ப்பதற்காக புதிதாக ரூ.148 மற்றும் ரூ.149 என இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. தொலைதொடர்பு நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான VI, தனது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தங்களின் பயனர்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இதில் VI தங்களது வாடிக்கையாளர்களுக்கு புதிதாய் ரூ.148 மற்றும் ரூ.149 ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம், மாதந்தோறும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு சிறந்த தேர்வாகும். ரூ.149 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டம், மொத்தம் 28 நாட்களுக்கு […]

prepaid plans 3 Min Read
Default Image

சத்தமின்றி போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு விலையை உயர்த்திய VI.. எவ்வளவு தெரியுமா??

தொலைத்தொடர்பு நிறுவனமாக VI, தனது 2 வகையான போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு 50 ருபாய் விலை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான VI தனது போஸ்ட்பெய்ட் திட்டங்களுக்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த திட்டங்களுக்கு தற்பொழுது 50 ருபாய் உயர்த்தியுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் தரப்பில் வெளியான தகவலின்படி, ரூ.598 திட்டம் இப்போது ரூ.649-க்கும், ரூ.749 திட்டத்தின் விலை ரூ.799 ஆக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வு, தற்பொழுது முதல் அமலுக்கு வந்துள்ளது. முதலில் ரூ.649 திட்டமானது, […]

postpaid plans 3 Min Read
Default Image

நெட்பிளிக்ஸில் இலவசமாக படங்கள், சீரியஸ் பார்க்க ஆசையா?? அப்ப இதனை செய்யுங்கள்!!

தொலைத்தொடர்பு நிறுவனங்களான VI, ஜியோ, நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களில் இலவச சந்தாவை வழங்குகிறது. கடந்த 7 மாத காலங்களுக்கு முன், ஓடிடி தளங்கள் என்றாலே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருக்கும் காரணமாக, வீட்டிலே முடங்கியிருந்தனர். அவர்களின் பொழுதுபோக்கிற்காக நெட்பிளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி உள்ளிட்ட ஓடிடி தளங்களை உபயோகிக்க அரமித்தனர். அதிலுள்ள படங்கள், வெப் சீரியஸ் […]

Jio 6 Min Read
Default Image

இனி ‘VI’ ஆக மாறும் வோடபோன்-ஐடியா நிறுவனம்.!

வோடபோன்-ஐடியா தனது புதிய அடையாளத்தை அறிமுகப்படுத்தியது. இனி வோடபோன்-ஐடியா புதிய பிராண்ட்  ‘VI’ ஆக இருக்கும். வோடபோன் ஐடியா நிறுவனம் மறுபெயரிடுவதாக தெரிவித்துள்ளது அந்நிறுவனம். அதன்படி, வோடபோன்-ஐடியா நிறுவனம்  புதிய பிராண்டான  ‘VI’  அறிமுகப்படுத்தியது. வோடபோனின் வி மற்றும் ஐடியாவின் ஐ ஆகியவற்றை இணைப்பதன் மூலம் நிறுவனம் ‘VI’ என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது. ஆகஸ்ட் 2018-இல், வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் ஆகியவற்றை இணைத்து வோடபோன்-ஐடியா லிமிடெட்  என்ற புதிய நிறுவனமாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், […]

CEO Ravinder Takkar 3 Min Read
Default Image