ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1.5 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது. சென்னையில் தனியார் நிறுவனத்திடம் போலி வருமான வரி அதிகாரியை வைத்து ஜி.எஸ்.டி. பெயரில் ரூ.1 கோடி மோசடி செய்த விஸ்வ இந்து பரிஷத் நிர்வாகி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பண மோசடி செய்த நங்கநல்லூரை சேர்ந்த விஸ்வ இந்து பரிஷத்தின் தென் சென்னை இணை செயலாளர் தணிகை வேல் கைது செய்யப்பட்டுள்ளார். தணிகை வேலுடன் […]
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிற நிலையில், நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. டெல்லியில் சாந்தினி சவுக் பகுதி தற்போது அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அங்கிருந்த நூற்றாண்டு பழமை வாய்ந்த அனுமன் கோயில் உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. இந்த விவகாரத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கோயில் இடிக்கப்பட்ட விவகாரத்தை எதிர்த்து […]
சீன பொருட்களை உபையோகிக்க வேண்டாம் என்று நாடுதழுவிய பிரச்சாரத்தை விஸ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) அறிவித்துள்ளது . லடாக் எல்லைப்பகுதியில் நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். சீன ராணுவ தரப்பில் சுமார் 43 வீரர்கள் பலத்த காயம் அடைந்துள்ளனர் அதில் பலர் உயிரிழந்திருக்க கூடும் எனவும் தகவல் வெளியானது. இந்த தாக்குதலுக்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது .இதன் ஒரு பகுதியாக சீன பொருட்களை உபயோகிக்க வேண்டாம் என்றும் அதை […]
நெல்லை மாவட்டம் செங்கோட் டையில் ராமராஜ்ய ரத யாத்திரை என்கிற பெயரில் வகுப்புவாத அடிப்படையில் பதற்றத்தை ஏற்படுத்தும் விஸ்வ ஹிந்து பரிஷத்திற்கு எதிர்ப்புதெரிவித்து, பல்வேறு காட்சிகள், பல்வேறு அமைப்புகள் போராட்டங்கள் நடத்தின. இதில் நெல்லை மாவட்டம் முழுவதும் 800 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பு உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மதநல்லிணக்கத்துக்கு கேடு விளைவிக்கும் வகையிலும் அயோத்தியில் ராமர் கோவில் கட்டவேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்காக அவர்கள் ராமராஜ்ஜிய ரத […]
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிப்பு – நெல்லை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவு என்றால் கூட்டமாக திரள கூடாது. ஊர்வலங்கள் போராட்டங்கள் நடத்த கூடாது எனவே ரதயாத்திரையும் வர முடியாது வர கூடாது. ரதயாத்திரை மீறி வந்தால் ஜனநாயக முறையில் அனுமதி பெற்று போராடிய மாஞ்சோலை தொழிலாளர்களை அடித்து கொன்ற காவல்துறையின் லத்தியும் துப்பாக்கியும் நாட்டின் பல கலவரங்களை நிகழத்திய விஷ்வ […]