இந்தியாவில் வரும் ஜூலை 6 முதல் யுஏஇ மற்றும் 9 நாடுகளுக்கான விசா விண்ணப்பங்கள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து கடந்த மே மாதம் 25 முதல் உள்நாட்டு விமான சேவைகள் தொடங்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் விமான சேவை தொடங்குவதை குறித்த எந்த முடிவும் எடுக்கப்படாமல் இருந்தது . கடந்த திங்களன்று, நாட்டின் […]