சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து விட்டன. கிட்டத்தட்ட வெற்றிமாறன் விடுதலை படம் ஆரம்பிக்கும் முன்னரே வாடிவாசல் எடுக்கப்போவதாக கூறப்பட்டது. அதனை அடுத்து, விடுதலை எனும் சிறிய படம் 2 பாகங்கள் என பெரிய படமாக மாறிவிட்டது. அந்த விடுதலை பாகங்கள் முடிந்த பிறகு தான் அடுத்தடுத்த பட வேலைகள் என வெற்றிமாறன் திட்டவட்டமாக இருந்துவிட்டார். சூர்யாவும் அடுத்ததடுத்த பட வேலைகளில் பிசியாகி […]