சென்னை : ரஜினி படங்கள் வெளியாகிறது என்றாலே அந்த படங்களின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும். ஆனால், இந்த முறை வேட்டையன் படத்திற்கு முந்திய படங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது கொஞ்சம் குறைவான எதிர்பார்ப்புடன் தான் வெளியாகி இருக்கிறது. இன்று உலகம் முழுவதும் படம் வெளியானதையொட்டி, ரசிகர்கள் திரையரங்குகளில் கொண்டாடி வருகிறார்கள். அத்துடன், படம் பார்த்த மக்கள் கலவையான விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், படத்தினை திரையரங்குகளில் சென்று பார்த்துவிட்டு நெட்டிசன்கள், மற்றும் சினிமா விமர்சகர்கள் எக்ஸ் வலைத்தள பக்கங்களில் தெரிவித்துள்ள […]