சென்னை : ரஜினிகாந்த் தற்போது நடித்து முடித்துள்ள வேட்டையன் திரைப்படம் வரும் அக்டோபர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த சூழலில், திடிரென உடல் நலக்குறைவு காரணமாக ரஜினிகாந்த் கடந்த செப் 30-ஆம் தேதி சென்னை அப்போலோமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல் நிலை எப்படி இருக்கு? சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்த நிலையில், அடி வயிறு பகுதியில் வீக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாக, அடி வயிற்றுக்கு அருகில் அவருக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் […]
சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் சூர்யா நடித்து வரும் கங்குவா படமும், ரஜினிகாந்த் நடித்து வரும் வேட்டையன் படங்களும் உள்ளது. இதில் கங்குவா படம் அக்டோபர் மாதம் 10-ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே, அறிவிக்கப்பட்டுவிட்டது. அதே சமயம் வேட்டையன் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என்று மட்டும் படக்குழு அறிவித்து […]
நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து தனது மகள் இயக்கத்தில் வெளியான லால் சலாம் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படங்களை தொடர்ந்து அவர் தற்போது ஜெய் பீம் திரைப்படத்தின் இயக்குனரான டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபஹத் ஃபோசில், ராணா டக்குபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷ்ரா விஜயன், […]