இயக்குனர் பாபு சிவன் உடல்நலக் குறைவால் காலமானார். இயக்குனர் பாபு சிவன் இயக்குனர் தரணியின் உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார், குருவி படத்தின் கதை கூட அவர் எடுத்ததுதான், இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக நடிகர் விஜயை வைத்து வேட்டைக்காரன் என்ற படத்தை இயக்கினார். மேலும் அந்த படத்தை தொடர்ந்து தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராசாத்தி என்ற சீரியலை இயக்கினார், இந்த நிலையில் 54 வயதான இவருக்கு கல்லிரல், சிறுநீரக போன்ற பிரச்சனையால் இவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது. […]
கடந்த 2009 ஆம் ஆண்டு இயக்குனர் பாபு சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வேட்டைக்காரன் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை அனுஷ்கா நடித்திருந்தார் மேலும் பல பிரபலங்கள் நடித்து இருந்தனர். விஜய் ஆண்டனி இசையில் உருவான இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 48 கோடிக்கு மேல் வசூல் செய்ததே நடிகர் விஜய் வெற்றி படமாக வைத்திருந்தது, இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கு முதன்முதலாக வைக்கப்பட்ட டைட்டில் பற்றி தகவல் […]