வெற்றிவேல் மறைவுக்கு சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார். கடந்த 6-ம் தேதி அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் சிகிக்சை பலனின்றி காலமானார். இந்நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், அமமுக பொருளாளர் அருமைச் சகோதரர் வெற்றிவேல் அவர்கள் கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்த செய்தியறிந்து பெருந்துயரடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் […]
அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். இந்நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அதில், வெற்றிவேல் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். வெற்றிவெல் தொகுதி மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கபூர்வமாக பேசக்கூடியவர், இவரின் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.
தமிழகத்தில் முன்பை விட சற்று கொரோனா பரவல் குறைந்துள்ளது. இந்த கொரோனா வைரசால் அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 10,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா காரணமாக காங்கிரஸ் எம்.பி வசந்த குமார், பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்தனர். கடந்த 6-ம் தேதி அ.ம.மு.க பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. திடீரென்று அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட ராமச்சந்திரா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வந்த […]
கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்ட அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவல்: கடந்த அக்.,10ந்தேதி அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் சென்னை சில நாட்களாகவே ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில் தான் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் […]
அமமுக பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து வெளியான தகவல்: அமமுக மாவட்ட நிர்வாகிகளுடன் பொருளாளர் வெற்றிவேல் சென்னை சில நாட்களாகவே ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்நிலையில் பொருளாளர் வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.இந்நிலையில் தொற்று உறுதி செய்யப்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
தமிழ் திரையுலகில் வெற்றி வேல் என்னும் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகிய நாயகிதான் நிகிலா விமல். இவர் அதனை தொடர்ந்தும் சில படங்களில் நடித்துள்ளார். உலகம் முழுவதும் பரவி வரும் நிலையில் மக்கள் பலரும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரள மாநிலத்திலுள்ள கண்ணூர் மாவட்டத்தில் தலிகரபம்பா என்ற தனது சொந்த ஊரில் வசித்து வருகிறார் நடிகை நிகிலா. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஊரடங்கும் உத்தரவால், பொது மக்களுக்கு பணியாற்ற கால் சென்டரில் பணியாற்ற தன்னார்வ […]
அமைச்சர் ஜெயக்குமார் பெண்ணை கற்பமாக்கியது உண்மைதான் என்னிடம் ஆதாரம் உள்ளது என்று TTV தினகரன் ஆதரவு MLA வெற்றிவேல் கூறியுள்ளார் இது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தினார். மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பெண்ணை கற்பமாக்கியுள்ளார் என்று சமீபத்தில் வந்த ஒரு ஆடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகியாது.கூடவே D.ஜெயக்குமார் என்று தந்தையின் பெயரை உள்ளடக்கி குழந்தையின் பிறந்த சான்றிதழும் வெளியாகியது.இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.இந்நிலையில் இந்த குற்றசாட்டை அமைச்சர் ஜெயக்குமார் முற்றிலும் மறுத்தார். இந்நிலையில் இன்று […]
கடந்த ஆர்கே.நகர் இடைதேர்தல் வாக்களிப்பு நடைபெறும் நாளுக்கு ஒரு நாளுக்கு முன்னால் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தொடர்ந்த ஜாமின் மனுவானது கடந்த முறை வழக்கு விசாரனைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் இந்நிலையில் இந்த வழக்கானது உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஆர்கே.நகர் தேர்தலில் வாக்காளர்கள் வாக்களித்த கடந்த 24 ஆம் தேதி அன்று முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் வெற்றிவேலின் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையை ஜனவரி 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்