திருச்சி: இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெளிவந்துள்ள “விடுதலை 2” இன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெற்றிமாறனின் இயக்கம், திரைக்கதை நேர்த்தியாக இருப்பதாகவும், விஜய் சேதுபதியின் நடிப்பு மிரட்டலாக இருப்பதாகவும் பாராட்டுகிறார்கள். இந்த நிலையில், திருச்சி மாவட்டம் சோனா மீனா திரையரங்கிற்கு ‘விடுதலை-2’ திரைப்படம் பார்க்க வந்த நடிகர் சூரியை, ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். படம் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த நடிகர் சூரி, “கமர்ஷியல் தாண்டி மக்கள் தெரிந்து கொள்ள […]
சென்னை : வழக்கமாகவே வெற்றிமாறன் இயக்கும் படங்களில் கெட்டவார்த்தைகள் வருவது பெரிய விஷயம் இல்லை. அப்படியான வார்த்தைகள் படத்தின் கதைக்கு தேவைப்படுவது போல இருக்கும் என்பதாலே அதனை தவிர்க்க முடியாமல் வெற்றிமாறனும் தன்னுடைய படங்களில் வைத்துவிடுகிறார். படம் சென்சாருக்கு அனுப்பப்பட்ட பிறகு அதிகாரிகளும் அதனை தூக்கி விடுவார்கள். அப்படி தான் தற்போது அவர் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை படத்தினை சென்சார் அதிகாரிகள் பாத்துட்டு படத்தில் இத்தனை கெட்டவார்த்தைகளா? என அதிர்ச்சியாகியுள்ளனர். அந்த கெட்டவார்த்தைகள் பேசும் காட்சிகளை மட்டும் அதிரடியாக […]
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள விடுதலை 2-வது பாகம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் டிசம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தின் படப்பிடிப்பு 200 நாட்களுக்கு மேல் நடந்துவந்த நிலையில், ஒரு வழியாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. படம் வெளியாக சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குநர் வெற்றிமாறன், இசையமைப்பாளர் இளையராஜா, விஜய் சேதுபதி, சூரி என […]
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் “விடுதலை 2” படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘தினம் தினமும்’ என்ற பாடல் வெளியானது. பின்னணி பாடகி அனன்யா பட் உடன் இணைந்து இளையராஜா பாடிய ‘ தினம் தினமும்’ பாடல் மிகவும் இனிமையாக இருக்கிறது. இப்படத்தின் டப்பிங் பணிகள் சமீபத்தில் துவங்கியதாக தயாரிப்பாளர்கள் சமீபத்தில் அறிவித்தனர். இப்படம் டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. விடுதலை பாகம் 2-ல் சூரி மற்றும் விஜய் சேதுபதி […]
சென்னை : நடிகர் விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘சார்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. SSS பிக்சர்ஸ் தயாரிப்பில், இயக்குநர் போஸ் வெங்கட் இயக்கியுள்ள இப்படத்தின் வெளியீட்டு பொறுப்பில் இயக்குநர் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியும் இணைந்துள்ளது. ட்ரெய்லரில் விமல், புதிதாக ஒரு கிராமத்திற்குச் சென்று அங்குள்ள மாணவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கிறார். இருப்பினும், அந்த கிராமத்தில் உள்ள பெரியவர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், யாரும் கல்வி கற்காமல் இருக்க திட்டமிடுகின்றனர். அதனை மீட்டெடுக்கும் விமல், “நான் […]
சென்னை : நாவலைத் தழுவி படங்களை இயக்கி தமிழ் சினிமாவை உயர்த்திக் கொண்டு இருக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இவருடைய இயக்கத்தில் படங்களில் நடிக்கப் பெரிய பெரிய நடிகர்களும் விருப்பம் காட்டுவது உண்டு. குறிப்பாக, விஜய், கமல்ஹாசன், ராம்சரன், உள்ளிட்ட பிரபலங்கள் வெற்றிமாறனை நேரடியாக அழைத்து கதைகேட்டு அவருடைய இயக்கத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அப்படி தான் தற்போது பொது மேடையில், தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வெற்றிமாறன் இயக்கத்தில் தான் நடிக்க ஆசைப்படுவதாக […]
சென்னை : சூர்யா ரசிகர்கள் பெரிதும் காத்திருக்கும் ஒரு விஷயம் என்னவென்றால், வாடிவாசல் திரைப்படம் எப்போது தொடங்கும் என்று தான். இந்த படம் அறிவிக்கப்பட்டு சில ஆண்டுகள் கடந்த நிலையில், இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் கமிட் ஆன காரணத்தால் அந்த படத்தை முடித்துவிட்டு வருவதற்குள் சூர்யா வேறு படங்களில் கமிட் ஆகிவிட்டார். அதன்பிறகு வெற்றிமாறன் விடுதலை 2 படத்திற்கான வேலைகளில் வெற்றிமாறன் ஈடுபட்டார். இதன் காரணமாக, தான் இன்னும் வாடிவாசல் படம் இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. இன்னும் […]
சென்னை : விடுதலை 2 படத்தினை படக்குழு கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வெளியிடத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல். காமெடி நடிகராக ட்ராவல் செய்துகொண்டிருந்த சூரியை விடுதலை படத்தில் நடிக்க வைத்து கதையின் ஹீரோ ஆக்கியவர் இயக்குனர் வெற்றிமாறன். விடுதலை படத்தில் சூரியின் நடிப்பைப் பார்த்த பல இயக்குனர்கள் தொடர்ச்சியாக ஹீரோவாக தங்களுடைய படங்களில் நடிக்க கேட்டு வருகிறார்கள். அதனுடைய தொடர்ச்சியாகத் தான் சூரி, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தார். இப்போது தொடர்ச்சியாக அவர் ஹீரோவாக நடித்தாலும் […]
வடசென்னை 2 : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு கேங்ஸ்டர் படங்களின் பட்டியலில் இருப்பது வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வடசென்னை படத்தை சொல்லலாம். கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. படத்தின் முதல் பாகம் முடியும் போது அனுப்புவின் எழுச்சி தொடரும் என காட்டப்பட்டிருக்கும். எனவே, இரண்டாவது பாகம் எப்போது உருவாகும்? அன்புவின் எழுச்சியை எப்போது பார்க்கலாம் என்று தான் ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இருப்பினும், […]
காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து மக்களை சிரிக்க வைத்த நடிகர் சூரி, விடுதலை படத்தின் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்து அடுத்தடுத்து ஹீரோவாக படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். அந்த வகையில், விடுதலை, கருடன், கொட்டுக்காளி ஆகிய படங்களில் காமெடியை ஓரமாக வைத்துவிட்டு சீரிஸ் ஆன கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு இருக்கிறார். தொடர்ச்சியாக சூரி ஹீரோவாக படங்களில் நடித்து வருவது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி என்றாலும் மற்றோரு பக்கம் அவருடைய காமெடியை ரசிகர்கள் மிஸ் செய்வார்கள் என்றே சொல்லலாம். எனவே, […]
சென்னை : வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் ராம்சரணிடம் சொன்னதால் சூர்யா கோபம் அடைந்து படத்தில் இருந்து விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவிருக்கும் திரைப்படம் தான் வாடிவாசல். இந்த படம் எப்போது தான் தொடங்கும் என்று கோலிவுட் சினிமாவே மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்து இருக்கிறது. சூர்யா வெற்றிமாறன் இருவருமே வேறு படங்களில் கமிட் ஆகி இருப்பதன் காரணமாகவே இன்னும் வாடிவாசல் படம் தொடங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. இருப்பினும், வாடிவாசல் படம் […]
சென்னை : நடிகர் கவனுக்கு கால் செய்து மாஸ்க் படத்தை நடிக்க ஆண்ட்ரியா கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் கவின் ஸ்டார் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். குறிப்பாக ஆண்ட்ரியாவுடன் “மாஸ்க்” என்ற படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். படத்தை இயக்குனர் வெற்றிமாறன் தயாரிக்கிறார். படத்தை இயக்குனர் விக்ரமன் அசோக் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பூஜை வீடியோ […]
சென்னை: வெற்றிமாறனின் ‘விடுதலை பாகம் 2’ படக்குழுவில் நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் எஸ்.ஜே.சூர்யா இணைந்துள்ளதாக தகவல். இயக்குனர் வெற்றிமாறனின் நீண்ட கால இயக்கத்தில் இருந்து வரும் ‘விடுதலை பாகம் 2’ படத்தின் பணிகள், இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடிகர்கள் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் இந்த படத்தில் மேலும் முக்கிய நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம், ‘விடுதலைப் பாகம் 1’ திரைக்கு வந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிளாக்பஸ்டர் […]
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ‘மாஸ்க்’ திரைப்படம் பூஜையுடன் தொடங்கியது. சமீபத்தில் வெளியான ‘ஸ்டார்’ படத்தை தொடர்ந்து நடிகர் கவின், அடுத்ததாக நடிக்கவிருக்கும் ‘கவின் 07’ படத்திற்கு மாஸ்க் என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. இப்படத்தில் கவின் நாயகனாகவும், ஆண்ட்ரியா நாயகியாகவும் நடிக்கின்றனர். So this happened… 🙂 Double thank you, #Vetri sir.🙏🏼 For taking the time to grace us with your […]
Vada Chennai 2 : வடசென்னை 2 அவ்வளவு தான் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் திரைப்படங்களில் கண்டிப்பாக வடசென்னை 2 படம் இருக்கும் என்றே சொல்லலாம். இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வடசென்னை. இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரூ ஜெர்மி, ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, சமுத்திரக்கனி, கிஷோர் குமார் ஜி, பாவெல் நவகெரேதன், ராதா […]
Vetrimaaran : ஒரு படம் வெற்றியடைய யானை மட்டும் இருந்தால் போதாது திரைக்கதை வேண்டும் என இயக்குனர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இயக்குனர் வெற்றிமாறன் எப்போதும் தனக்கு தோன்றும் விஷயங்களை வெளிப்படையாகவே பேசிவிடுவார். அந்த வகையில், சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் வெற்றிமாறன் இயக்குனர் பேரரசுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வெளிப்படையாக பேசியுள்ளார். ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கள்வன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் பேரரசு, வெற்றிமாறன், […]
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஏற்கனவே வடசென்னை திரைப்படத்தில் தனுஷுடன் நடிக்கவிருந்தார். அதன்பிறகு கால்ஷீட் பிரச்சனை மற்றும் கதை சரியாக இல்லை என்று அந்த படத்தில் நடிக்க சிம்பு மறுத்துவிட்டார். சிம்புவிடம் வெற்றிமாறன் வடசென்னை கதையை கூறியது வேறு மாதிரியான கதை. பிறகு வடசென்னை கதையை வேறு மாதிரி மாற்றி அமைந்து வெற்றிமாறன் படத்தை இயக்கினார். இருப்பினும் சிம்பு படத்தில் நடிக்காதது ரசிகர்களுக்கு ஒரு ஏமாற்றமாகவே அமைந்தது என்றே சொல்லலாம்.எனவே சிம்பு வெற்றிமாறன் கூட்டணி எப்போது இணையும் […]
நடிகர் விஜய் தனது 69-வது திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவார். எனவே, விஜயின் கடைசி படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது. இதில் சமீபத்தில் மிகவும் வைரலான ஒரு தகவல் என்னவென்றால், விஜயின் 69-வது படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்குகிறார் என்பது தான். ஏற்கனவே, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே விஜய்யை சந்தித்து இயக்குனர் வெற்றிமாறன் கதை ஒன்றை கூறியிருந்தார். ஆனால், […]
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வரும் தனது 68-வது படமான கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக தன்னுடைய 69-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் நடித்து முடித்த பிறகு அவர் சினிமாவை விட்டு விலகி தனது ‘தமிழக வெற்றி கழகம் ‘ மூலம் அரசியல் வேளைகளில் ஈடுபடவுள்ளதாக அறிவித்து இருந்தார் . இந்நிலையில், தளபதி 69 திரைப்படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற […]
மலையாள நடிகர் நிவின் பாலி, சூரி, அஞ்சலி ஆகியோர் நடித்து இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் திரைப்படமே “ஏழு கடல் ஏழு மலை” இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இவர் நடிகர் சிம்பு மட்டும் SJ சூர்யா நடிப்பில் வெளியான மாநாடு படத்தை தயாரித்தவர் ஆவர். “ப்ளூ ஸ்டார் படம் வெளிவரக்கூடாது” சென்சார் மீது பா.ரஞ்சித் குற்றச்சாட்டு..! தற்போது ஏழு கடல் ஏழு மலை படக்குழுவினர் நெதர்லாந்தில் நடைபெற்ற ரொட்டர்டாம் ( Rotterdam ) […]