சைதை துரைசாமி மகன் வெற்றியின் மறைவால், அவரது நெருங்கிய நண்பர் நடிகர் அஜித் சோகத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் அதிமுக சென்னை மேயரும், மனிதநேய அறக்கட்டளை தலைவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி சென்ற கார் கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் தேதி இமாச்சல பிரதேசம் கின்னூர் பகுதியில் சட்லஜ் நதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், வெற்றி துரைசாமியின் உடல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்து வந்தது. பின்னர், மத்திய மாநில அரசின் தொடர் முயற்சியால் 8 […]