மறைந்த அனைத்து முதல்வர்களின் வீடுகளையும் நினைவு இல்லமாக மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மறைந்த முன்னாள் ஜெயலலிதா இல்லமான வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற இயற்றப்பட்ட சட்டத்தை எதிர்த்து தொடர்ந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, இன்னும் எவ்வளவு காலத்துக்கு இதுபோல நினைவு இல்லங்கள் அமைக்கப் போகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு காந்தி, ஒரு நேரு, ஒரு படேல் தான் இருக்க […]
வேதா நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை என்றும் அரசே வைத்திருக்கலாம் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு இல்லமான வேதா இல்ல சாவியை தமிழக அரசே வைத்துக் கொள்ளலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கக் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, நினைவு இல்ல சாவியை நீதிமன்றத்தில் ஒப்படைக்க தேவையில்லை […]
ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை அரசு திறக்கலாம், ஆனால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கக்கூடாது என ஐகோர்ட் உத்தரவு. கடந்த 2017ஆம் ஆண்டு சென்னை போயஸ் கார்டனில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவு இல்லமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவின் வேதா நினைவு இல்லத்தை பொதுமக்கள் பார்வைக்கு நாளை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதனிடையே, வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றும் அரசின் நடவடிக்கைக்கு எதிராக தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வந்த […]
ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்குவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் இருக்கும் வேதா இல்ல தொடர்பாக அவசரமாக விசாரிக்க கோரியத்தை சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெ.தீபக் தரப்பில் தொடர்ந்த முறையிட்டதை அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. ஜெயலலிதா நினைவு இல்லம் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், தீபக்கின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அவசர சட்டம் மூலம் அரசுடைமையாக்குவதை […]
மறைந்த தமிழகத்தின் பெண் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை அரசு நினைவிடமாக்குவதற்கு நிலம் எடுப்பது குறித்த அறிவிபை சென்னை ஆட்சியர் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் இரும்பு பெண்மணியாக பல ஆண்டுகள் ஆட்சி செய்து மறைந்த முன்னாள் முதல்வர் தான் ஜெயலலிதா. இவரது மறைவுக்கு பின்பு போயஸ் கார்டனில் அமைந்துள்ள ஜெயலலிதாவின் வேதா இல்லம் அரசு நினைவிடமாக மாற்றப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி ஏற்கனவே கூறியிருந்தார். இந்நிலையில், இந்த இல்லத்தை தர போவதில்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா வழக்கு […]