கால்நடை மருத்துவ பிரிவினர் ஆன்லைனில் விண்ணப்பிக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்தில் உள்ளன. இங்கு கால்நடை மருத்துவம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மூலமாக ஆகஸ்ட்24 – செப்டம்பர் 28 வரை விண்ணப்பிக்கும் கால அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த காலத்துக்குள்ளேயே 14 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில், கால அவகாசத்தை நீடித்து […]