கால்நடை மருத்துவ படிப்புகளுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் கடந்த செப்-12 ஆம் தேதி ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வந்தன. தற்பொழுது விண்ணப்பிப்பதற்கான காலஅவகாச நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.அதில் தெரிவித்திருப்பது, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கு (BVSc & AH / BTech) 2022-23ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (https://adm.tanuvas.ac.in) மூலம் கடந்த 12.09.2022 காலை 10.00 மணி […]
தமிழகத்தில் கால்நடை மருத்துவப்படிப்பிற்க்கான மாணவர் சேர்க்கை ஓரிரு நாளில் நடைபெறும் என்று அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனாத்தொற்றால் நடப்பு கல்வியாண்டில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.இந்நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகள் தற்போது தான் ஆன்-லைன் விண்ணங்கள் வழியாக சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கால்நடைமருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்து அமைச்சர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- நடப்பாண்டிற்கான கால்நடைமருத்துவப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கைஓ ரிரு நாளில் தொடங்கப்பட்டு மாணவர் சேர்க்கை […]