பிஎஸ்-6 என்ஜினுடன் வருகிறது, பெண்கள் மனதை கொள்ளைக்கொள்ளும் வெஸ்பா..!
வெஸ்பா நிறுவனம், தனது பிஎஸ்-6 ரக ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. இது, அனைத்து ஷோரூம்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இளைஞர்கள் மத்தியில் கேடிஎம், ராயல் என்பீல்ட், என நீறைய பைக்குகள் இருக்கும். அதைப்போலவே, பெண்கள் மனதை “வெஸ்பா”– ரக ஸ்குட்டர் கொள்ளை கொண்டுள்ளது. அதற்க்கு காரணம், அதன் ஸ்டைல் மற்றும் சௌகரியமான சீட்டிங் பொசிஷனே ஆகும். தற்பொழுது இதில் பிஎஸ்-6 ரக என்ஜினுடன் இந்த வண்டி அறிமுகமாக உள்ளது. அதைப்பற்றி காணலாம். இத்தாலியை சேர்ந்த பியாஜியோ குழுமம், இந்தியாவில் […]