Tag: Veronica

மாணவர்களுக்காக வகுப்பறையில் வித்தியாசமான முறையில் பாடம் நடத்திய ஆசிரியை .!

வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர்  உயிரியல் பாடத்தை மாணவர்கள் மிகவும் எளிமையாக புரிந்து கொள்ள மனித உடல் உறுப்புகள் அச்சிடப்பட்ட உடையை அணிந்து வந்து வகுப்பறையில் பாடம் நடத்தி உள்ளார். ஸ்பெயின் நாட்டில் உள்ள ஒரு பள்ளியில் வெரோனிகா டியூக் என்ற ஆசிரியை 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு அறிவியல், ஆங்கிலம், கலை மற்றும் ஸ்பானிஷ் போன்ற படங்களை கற்பித்து வருகிறார். மாணவர்களுக்கு இவர் […]

spain 3 Min Read
Default Image