பூமிக்கு அருகில் உள்ள வெள்ளிக்கோளினை பற்றி ஆய்வு செய்யவிருப்பதாக நாசா அறிவித்துள்ளது. வெளிக்கிரகத்தில் பூமியை போன்று முன்பு உயிர்வாழ ஏற்ற சூழல் இருந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதனால் வெள்ளிக்கிரகத்தில் இருக்கும் தட்பவெப்பநிலை மற்றும் புவியியல் தன்மையை பற்றி ஆய்வு செய்வதாக நாசா முடிவெடுத்துள்ளது. நாசாவின் இந்த இரு திட்டங்களுக்கு டாவின்சி மற்றும் வெரிட்டாஸ் என்று பெயரிட்டுள்ளனர். டாவின்சி திட்டத்தில் நாசா வெள்ளிக்கோளின் வரலாறு, இதன் தோற்றம், இங்கு கடல்கள் இருந்ததற்கு ஏதும் அடையாளம் இருக்கிறதா என்றும் மற்றும் […]
பூமி போன்ற அமைப்பை வீனஸ் கிரகம் கொண்டுள்ளது என சில விஞ்ஞானிகள் கூறுகின்றனர். யேல் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒரு சமீபத்திய ஆய்வில், வீனஸ் கிரகத்தின் பில்லியன் கணக்கான துண்டுகள் சந்திரனை நொறுங்கியிருக்கக்கூடும் என்று கூறுகின்றனர். இந்த வீனஸ் கிரகமானது நீர் மற்றும் மெல்லிய வளிமண்டலத்துடன், பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி போன்ற சூழலைக் கொண்டிருந்திருக்கலாம் என்று மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது. இருப்பினும், இத்தகைய கோட்பாடுகள் புவியியல் மாதிரிகள் இல்லாமல் ஆய்வு செய்வது கடினம். எனவே, […]