கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு..?
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் மேலும் நீட்டிப்பு என தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ஆம் ஜூலை 1-ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2020 ஆம் ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், 2021- ஜூலை 1 -ஆம் தேதி வரை ஓராண்டுக்கு பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. இந்நிலையில், வரும் ஜூலை 1-ஆம் தேதியுடன் பதவி காலம் முடிவடையும் நிலையில் மேலும், ஓராண்டுக்கு கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக […]