மும்பை:பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் உடல்நிலை மீண்டும் மோசமடைந்துள்ளதாகவும்,அவர் கவலைக்கிடமாக உள்ளதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ப்ரீச் கேண்டி மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்புகழ் பெற்ற பாடகியும்,”இந்தியாவின் இசைக்குயில்” எனப் போற்றப்படுபவருமான லதா மங்கேஷ்கர்,தனது நான்கு வயது முதல் தற்போது வரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். இவரது கலையுலக வாழ்க்கை 60 ஆண்டுகளுக்கும் மேலாக இன்றளவும் நீடித்து வருகிறது. இந்த நிலையில்,கடந்த சில நாட்களுக்கு முன்னர் லதா மங்கேஷ்கர் கொரோனா தொற்று காரணமாக மும்பையில் […]
மத்தியப் பிரதேசத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் வென்டிலேட்டர் வெடித்தால் ஒரு நோயாளி உயிரிழந்தார். மத்தியப் பிரதேசத்தின் சிவ்புரி மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது நபருடன் இணைக்கப்பட்ட வென்டிலேட்டர் வெடித்து தீப்பிடித்ததால் நேற்று உயிரிழந்தார். இதை, தீ விபத்தின்போது நோயாளி இறக்கவில்லை என்று மாவட்ட மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து சிவ்புரி மாவட்ட ஆட்சியர் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிட்டார். பாதிக்கப்பட்டவரின் மகன் முகமது தாஹிர், குணாவில் வசிக்கும் […]
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு வெண்டிலேட்டர்களை தந்து உதவி செய்வோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையை அளிக்கிறது. இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,940 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 2,752 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை கொரோனாவால் குணமடைந்து 30,153 பேர் வீடு திரும்பி உள்ளனர். சமீபத்தில் இந்தியா கொரோனா வைரஸுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அமெரிக்கா 3.6 […]
பெங்களூரை சேர்ந்த டைனமிக் டெக் நிறுவனம் மின்சாரம் தேவைப்படாத எலெக்க்ரானிக் சாதனம் இல்லாத தேவையான அளவு ஆக்சிஜன் கொடுக்கும் வென்டிலேட்டரை இந்நிறுவனம் தயாரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சளி, இருமல் காய்ச்சல் பாதிப்போடு மூச்சு திணறல் அதிகமாக ஏற்படும். அதனால், கொரோனா சிகிச்சையளிக்க வெண்டிலேட்டர் (செயற்கை சுவாசம் அளிக்கும் கருவி ) அத்தியாவசியமாகி உள்ளது. இந்த வெண்டிலேட்டர் செயல்பட மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், […]
வென்டிலேட்டர் தயாரிக்க வாகன தொழிற்ச்சாலைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் பரவி கிடக்கும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். சீனாவில் தொடங்கி சுமார் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கபப்ட்டுள்ளனர் . 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் . கொரோனா பாதித்தவர்களுக்க மூச்சுத் திணறல் ஏற்படும்.அந்தசமயத்தில் ஆக்சிஎனவே ஜன் அளிக்கும் வென்டிலேட்டர் கருவி பொருத்துவது அவசியம் […]