4 நாட்களும் பிரியாணி பண்ண போரிங்களா ? என்று மக்களை கலாய்த்த திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு ! கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் உயரந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸால் 24,942 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 779 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக தொற்று ஏற்படுவதை தவிர்க்க மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு கொடுக்கப்பட்ட நிலையில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருப்பூர் மற்றும் சேலம் என ஐந்து மாவட்டங்களில் நாளை […]
மாநாடு படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவக்கம். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் மாநாடு. இந்தப் படத்தில் நடிகர் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்திற்கு முதலில் ஏற்பட்ட பல சிக்கல்களின் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போன நிலையில், இந்த பிரச்சினைகளுக்கு சுமூக முடிவு எடுக்கப்பட்ட நிலையில் நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பின் படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து பல தொழில்நுட்ப கலைஞர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு […]
தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக பெயர்பெற்றவர் இயக்குனர் வெங்கட்பிரபு. தனது கமர்சியல் படங்கள் மூலம் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் தற்போது இயக்கி முடித்துள்ள திரைப்படம் பார்டி. இந்த திரைபடத்தில் சத்யராஜ், ரெஜினா, ரம்யா கிருஷ்ணா, சிவா, நிவேதா பெத்துராஜ் என ஒரு நடிகர் பட்டாளமே நடிக்கிறது. இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைத்துள்ளார். இதன் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டது. தற்போது இந்த படம் சென்சாருக்கு சென்று ரிலீசிர்க்கு தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு யு/ஏ சான்று […]