Raghava Lawrence தமிழ் சினிமாவில் சமீபகாலமாக படங்கள் எல்லாம் பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கும் புது படம் ஒன்று 100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருகிறது. கடைசியாக ராகவா லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் வெளியாகி இருந்தது. READ MORE – ஒரு வழியா குறைச்சிட்டாங்க போல! பழைய லுக்கில் அனுஷ்கா! குவிய போகும் பட வாய்ப்புகள்? இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை […]