கட்டுமானம், பொறியியல், ஆலைப்பணிகள், கடுமையான உழைப்பு, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றிற்கு, தமிழ்நாடு புகழ்பெற்று விளங்குவதாக, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார். கோயம்புத்தூரில் இந்திய தொழில் வர்த்தக சபை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய வெங்கையா நாயுடு, தமிழ் மொழியில் தனது உரையைத் தொடங்கினார். கோயம்புத்தூரில், தொழில்கள், சிறந்த மருத்துவம் மட்டுமின்றி, உணவும் மிகச் சிறப்பாக இருக்கும் என்றார். நீர்நிலை ஆக்கிரமிப்பு மோசமான பழக்கம் என்று சுட்டிக்காட்டிய வெங்கையா நாயுடு, கோயம்புத்தூர் மாநகரம் சிறப்பாக இருப்பதால் […]
இன்று நாடுமுழுவதும் ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது.வட மாநிலங்களில் வெகு விமர்சையாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.உடன் பிறந்த அண்ணன்,தம்பி உறவுகளுக்காக கொண்டாடப்படும் இவ்விழாவில் அவர்களின் கையில் ராக்கி கட்டி ஆசியியை பெறுவர்.ராக்கி கட்டிய தங்கைக்கு பரிசு வழங்குவர் உடன்பிறப்புகள் இவ்வாறு கொண்டாடப்படும் இதனிடையே துணை குடியரசு தலைவருக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாசுவராஜ் ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் கொண்டாடினார். DINASUVADU