Tag: VenkaiahNaidu

#BREAKING: வெங்கையா நாயுடுவுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா சந்திப்பு!

குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை.  குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளர் இறுதி செய்வது தொடர்பாக இன்று மாலை பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில், வெங்கையா நாயுடுவுடன், அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் பாஜக தலைவர் ஜெபி நட்டா ஆகியோர் […]

#AmitShah 2 Min Read
Default Image

#Breaking: அமளியை தொடர்ந்தால் எம்பிக்கள் சஸ்பெண்ட் – அவைத் தலைவர் எச்சரிக்கை!!

அமளியை தொடர்ந்தால் எம்பிக்கள் சஸ்பெண்ட் செயயப்படுவார்கள் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியை தொடரும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாநிலங்களவையை முடக்கும் எம்பிக்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்தது முதல், பெகாசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விவகாரங்களை குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்ட, எதிர்க்கட்சியினர் […]

#Parliament 4 Min Read
Default Image

எதிர்க்கட்சி தொடர் அமளி – மீண்டும் மாநிலங்களவை ஒத்திவைப்பு.!

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திய எதிர்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவை மீண்டும் ஒத்திவைப்பு செய்யப்பட்டது. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 29-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாட்டின்  பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடைபெற்ற இரு அவைகளில் மக்களவை மற்றும் மாநிலங்கவையில் தாக்கல் செய்தார். பின்னர் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து நேற்று 2021-22-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிதியமைச்சர். இந்நிலையில், இன்று தொடங்கிய மாநிலங்களவையில் வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க […]

farmerlaw 3 Min Read
Default Image

இந்தியாவை வல்லரசாக மாற்றும் புதிய கல்வி கொள்கை – வெங்கையா நாயுடு

புதிய கல்வி கொள்கை இந்தியாவை வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என வெங்கையா நாயுடு கூறியுள்ளார். அகர்த்தலாவில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 13 வது மாநாட்டில் உரையாற்றிய வெங்கையா நாயுடு, புதிய கல்விக் கொள்கை (என்இபி) உலகளவில் இந்தியாவை  வல்லரசாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் கல்வித்துறையில் நாடு மீண்டும் உலகளாவிய ஆசிரியராக மாற வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று துணைத் குடியரசுதலைவர் வெங்கையா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். எங்கள் கல்வி நடைமுறை, […]

NewEducationPolicy 3 Min Read
Default Image

இன்று தமிழ்நாடு தினம்.! வாழ்த்து தெரிவித்த வெங்கையா நாயுடு.!

தமிழ்நாடு தினத்தை முன்னிட்டு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் 1-ஆம் தேதி தமிழ்நாடு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்றைய தினம் தமிழ்நாடு தினத்தையொட்டி பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்தியாவின் துணைத் தலைவரான வெங்கையா நாயுடு தனது வாழ்த்துக்களை டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, மாநில தினத்தையொட்டி தமிழக மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள். செழிப்பான கலாச்சார வரலாறு, கண்கவர் கட்டிடக்கலை, அழகுமிளிர் […]

TamilNaduDay2020 3 Min Read
Default Image

 உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கையே உதாரணம்-முதலமைச்சர் பழனிசாமி

இன்று சென்னையில் துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த  ஆவணப்படுத்தும் வகையில்  “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற  புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர்,முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.புத்தகத்தை  உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டார். இந்த விழாவில் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், உழைப்பே உயர்வு என்பதற்கு வெங்கய்ய நாயுடுவின் வாழ்க்கையே உதாரணம்.தமிழகத்தின் திட்டங்களுக்கு மத்திய […]

#ADMK 2 Min Read
Default Image

கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து வெளியேறினேன்-துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உருக்கம்

துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த  ஆவணப்படுத்தும் வகையில்   “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற  புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில்  துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பேசுகையில்,அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும்,பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை. […]

#BJP 5 Min Read
Default Image

இனி காஷ்மீரில் தீவிரவாதம் ஒழியும்-அமித் ஷா நம்பிக்கை

குடியரசுத் துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பணியை விளக்கும் விதமாக  லிசனிங், லேர்னிங் & லீடிங் என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில்,  வெங்கய்ய நாயுடுவிடம் இருந்து நான் ஏராளமாக கற்றுக்கொண்டுள்ளேன்.இந்த விழாவில் ரஜினி பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது . […]

#AmitShah 4 Min Read
Default Image

மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் அர்ஜூனனும் போன்றவர்கள்-ரஜினிகாந்த் புகழாரம்

குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு புத்தக வெளியீட்டு விழாவில் நடிகர்  ரஜினிகாந்த் பேசினார்.அப்பொழுது அவர் பேசுகையில், சிறந்த ஆன்மீகவாதி வெங்கையா நாயுடு .தப்பி தவறி அரசியல்வாதியாக ஆகிவிட்டார் ஆவார்.எந்நேரமும் மக்களை பற்றி சிந்திப்பவர் என்று பேசினார். காஷ்மீரை இரண்டாக பிரிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை சிறப்பானது.ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தை திறம்பட கையாண்டது பாராட்டுக்குறியது.காஷ்மீர் விவகாரம் தொடர்பாக அமித் ஷா நாடாளுமன்றத்தில் சிறப்பாக உரையாற்றினார். மேலும் மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும் , அர்ஜூனனும் போன்றவர்கள்.இதில் யார் கிருஷ்ணன் ?யார் அர்ஜுனன் […]

#AmitShah 2 Min Read
Default Image

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜூக்கு மாநிலங்களவையில் இரங்கல்

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்  நேற்று இரவு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இவரது மறைவிற்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ,துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு ,பிரதமர் நரேந்திர மோடி ,உள்துறை அமைச்சர் அமித் ஷா ,காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ,முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். இந்த் நிலையில் இன்று […]

#Politics 3 Min Read
Default Image

சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசு தலைவர்,துணை குடியரசு தலைவர்,பிரதமர் நேரில் அஞ்சலி

முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சராக பணியாற்றியவர் சுஷ்மா சுவராஜ்.இவருக்கு வயது 67 ஆகும்.நேற்று இரவு  உடல்நலக்குறைவு காரணமாக  சுஷ்மா  சுவராஜ்  டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சுஷ்மாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.நேற்று இரவு திடீரென்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.முக்கிய தலைவர்கள் அனைவரும் நேரில் சென்று சுஷ்மா சுவராஜ் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,துணை குடியரசு தலைவர் […]

#BJP 2 Min Read
Default Image

எச்சரிக்கை எல்லாம் வேண்டாம் !சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் வைகோ -வெங்கய்யா நாயுடு

மாநிலங்களவையில் மதிமுக எம்.பி.வைகோ பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  ஹைட்ரோகார்பன் திட்டத்தை அனுமதித்தால் தமிழகம் எத்தியோப்பியாவாக மாறிவிடும். ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் வாழ்வாதாரத்தை பாதிக்கும் .மாணவர்கள், விவசாயிகள் கடுமையாக இந்த திட்டத்தை எதிர்த்து போராடி வருகின்றனர்.ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என நான் எச்சரிக்கிறேன் என்று பேசினார். இதற்கு  மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, எச்சரிக்கை எல்லாம் கொடுக்க கூடாது, சொல்ல வேண்டிய கருத்தை மட்டும் சொல்லுங்கள் என்று […]

#Politics 2 Min Read
Default Image

இந்தியா மிகப்பெரிய அளவில் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகிறது-வெங்கையா நாயுடு

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இதன் பின்னர் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,சென்னைக்கு வருவது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது இது என்னுடைய ஒரு வீடு. ஒரு நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டு இருக்கிறது என்றால் அதில் சுகாதாரத்திற்கு முக்கிய பங்கு உண்டு. தமிழகம் வளர்ந்து கொண்டே வருகிறது. கல்வி, மருத்துவம் என பல்வேறு துறைகளில் தமிழகம் சிறந்து […]

#BJP 3 Min Read
Default Image

தனியார் மருத்துவமனையை திறந்து வைத்தார் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு

சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையை துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக  ஆளுநர் பன்வாரிலால் புரோகித், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

#Chennai 1 Min Read
Default Image

விவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படை-வெங்கையா நாயுடு

ஆறுகள், குளங்கள் அழிக்கப்பட்டதே சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட காரணம் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு பேசுகையில்,விவசாயமே நாட்டின் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக உள்ளது.நடைமுறையில் உள்ள கல்விமுறை, நம் தலைவர்களை பற்றியும், அவர்களின் தியாகங்கள் பற்றியும் மாணவர்களுக்கு சொல்லி தருவதில்லை.ஆறுகள், குளங்கள் அழிக்கப்பட்டதே சென்னையில் பெரு வெள்ளம் ஏற்பட காரணம் என்று குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

#BJP 2 Min Read
Default Image