Tag: vengaya naidu

வெளிநாட்டில் படியுங்கள் , பணிபுரியுங்கள்….இந்திய குடியரசு துணை தலைவர் பேச்சு…!!

வெளிநாட்டுக்கு சென்று படியுங்கள், பணிபுரியுங்கள். ஆனால் சொந்த நாட்டை மறந்து விடாதீர்கள் என ஜிம்பாப்வே சென்ற வெங்கையா நாயுடு கூறியுள்ளார். இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு ஆப்பிரிக்க நாடுகளுக்கு சுற்று பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதில் தனது சுற்று பயணத்தின் 2வது பகுதியாக ஏர் இந்தியா விமானத்தில் ஜிம்பாப்வே நாட்டுக்கு அவர் புறப்பட்டு சென்றார். அவரை ராபர்ட் கேப்ரியேல் முகாபே சர்வதேச விமான நிலையத்தில் நேற்றிரவு அந்நாட்டு துணை ஜனாதிபதி கெம்போ மொஹதி, வெளிவிவகார துறை […]

#BJP 4 Min Read
Default Image

வெளியானது கலைஞரின் முதல் மருத்துவமனை புகைப்படம்!!

தி மு க தலைவர் திரு மு.கருணாநிதி அவர்கள் கடந்த சில தினங்களாக உடல்நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளார். பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் அவரை பார்க்க வந்தனர். இதற்கிடையில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இன்று திரு வெங்கையா நாயுடு அவர்கள் கலைஞரை சந்திக்க மருத்துவமனை வந்துள்ளார்.அவர் சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.இந்த புகைப்படம் தான் கருணாநிதி அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்பு வெளிவரும் முதல் புகைப்படம் ஆகும்.

#ADMK 2 Min Read
Default Image