மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால், அவையை நாளை காலை வரை ஒத்திவைத்தார் வெங்கையா நாயுடு. டெல்லி நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் தலைவர் வெங்கையா நாயுடு தலமையில் இன்று தொடங்கியது. அப்போது வேளாண் சட்டங்கள் குறித்து விவாதிக்க எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அதற்கு மாநிலங்களவை வெங்கையா நாயுடு மறுப்பு தெரிவித்ததால், எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர். பின்னர் தொடர் அமளியில் எதிரிக்கட்சியினர் ஈடுபட்டதால் இருமுறை அவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் தொடங்கப்பட்ட […]
இன்றுடன் கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பதாக அவைத்தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்துள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கி, அக்டோபர் 1ம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டது. லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகிய இரு அவைகளும் தினமும் 4 மணி நேரம் நடைபெற்றன. இதில், வேளாண் மசோதா தாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டதால், 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இதனால் எதிர்கட்சியினர் ராஜ்யசபாவிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனிடையே, மூன்றரை […]
மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மீதான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரித்தார் வெங்கையா நாயுடு. மாநிலங்களவை விதிகளின் படி ஹரிவன்ஷ்க்கு எதிரான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படாது என்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்களும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவையில் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையில், மசோதாவை நிறைவேற்ற குரல் வாக்கெடுப்பு நடத்துவதாக […]
நாடாளுமன்ற மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வெங்கையா நாயுடு தலைமையில் ஆலோசனை. மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் அவரது இல்லத்தில் உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவை விதிமுறைகள் அடங்கிய புத்தகங்களை கிழித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மீது அவர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் மீது […]
சீன நிறுவனம் 10,000 பேரை உளவு பார்த்து வருவதாக வெளியாகியிருக்கும் தகவலை விவாதம் நடத்த மாநிலங்களவையில் உத்தரவு. இந்தியாவில் பிரதமர் மோடி, ஜனாதிபதி உட்பட கிட்டத்தட்ட 10,000 பேரை சீன நிறுவனம் உளவு பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. உலகளாவிய தரவுகளில் இருக்கும் வெளிநாட்டு இலக்குகளில் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் அதிகளவில் இடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சீனாவில் ஷென்சென் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள ஜென்ஹுவா டேட்டா இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கோ லிமிடெட் நிறுவனம், […]
மக்களுக்கு விரைவில் நீதி கிடைப்பதை அரசும் நீதித்துறையும் உறுதி செய்ய வேண்டும் என குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் வலியுறுத்தியுள்ளார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தின் அம்பேத்கர் சட்டக் கல்லூரியின் 75 ஆவது ஆண்டுவிழாவில் காணொளி மூலம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஏழை மக்களின் சட்டப் பிரச்சினைகளை கடமையாக எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டும் என சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு கூறியுள்ளார். மேலும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் சட்டம் எளிமையாக சிக்கல்கள் […]
தமிழக அரசு, கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பாக மேற்கொள்வதாக குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு பாராட்டு. தமிழகத்தில் கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதனை கட்டுப்படுத்துவதாற்காக தமிழக அரசு பாலா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று காலை இந்திய குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, தமிழாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது […]