புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் மீண்டும் பதற்றம் நிலவுவதால் 2 ஏடிஎஸ்பி தலைமையில் 150 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குப் பட்டியல் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் தொட்டியில் கடந்த 2022 டிசம்பரில் மலம் கலக்கப்பட்டது. இந்த வழக்கில், அதே கிராமத்தை சேர்ந்த 3 பட்டியல் சமூகத்தினர் மீது CBCID குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதற்கு கம்யூனிஸ்ட், தலித் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், வேங்கைவயல் விவகாரம் தொடர்பான தவறான தகவல்களை பரப்ப […]