வெனிசுலா நாட்டில் ஏற்பட்ட கனமழை வெள்ளத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்துள்ளனர். தென் ஆப்பிரிக்க நாடான வெனிசுலா நாட்டில் உள்ள மரிடா எனும் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 1200-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளது. மேலும், வீடுகள் மற்றும் சாலைகளில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]
ரஷ்யா நாட்டில் இருந்து 1 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வந்த நிலையில், இந்த வைரசை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு வருகிற நிலையில், ரஷ்யா நாட்டில் இருந்து 1 லட்சம் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் சிறப்பு விமானம் மூலம் வெனிசுலா நாட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிகள் அங்குள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கு பாதுகாப்பான முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து […]
மருத்துவமனையில் மின்சாரம் நிறுத்தப்பட்டதால் சிகிச்சை அளிக்க முடியாமல் 80 பச்சிளம் குழந்தைகள் உயிர் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதியாக எதிர்கட்சி தலைவர் ஜீயான் கொய்டோ பதவி வகிக்கிறார். வெனிசுலா எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ளது.வெனிசுலா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.இந்நிலையில் வெனிசுலா நாட்டில் கடந்த 5 நாட்களாக மின்சாரம் நிறுத்தப்பட்டதால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் சிகிச்சை அளிக்க முடியாமல் 80 […]
வெனிசூலாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வெனிசூலா முழுவதும் மின் இணைப்பு நிறுத்தப்பட்டதால் வெனிசூலா நாடே இருளில் மூழ்கி கிடந்தது. வெனிசூலாவில் மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் “டயாலிசிஸ்” சிகிச்சை பெற முடியாமல் இரண்டு நாட்களில் 15 நோயாளிகள் உயிர் இழந்தனர். வெனிசூலா எண்ணெய் வளம் மிக்க நாடாக உள்ளது .வெனிசூலா தற்போது பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.மேலும் அதிபர் நிகோலஸ் மதுரோ மீதான சர்வதேச நாடுகளின் எதிர்ப்பு அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் வெனிசூலாவில் கடந்த இரண்டு […]
மதுரோ அரசுக்கு எதிராக பிப்ரவரி மாதம் பெரிய போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தார். வெனிசுலா நாட்டின் அதிபருக்கு பிரகடனபடுத்தப்பட்டுள்ள ஜூவான் கெய்டோ அமெரிக்கா , கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெனிசுலா நாட்டின் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் […]
உள்நாட்டில் குழப்பத்தை அமெரிக்கா ஏற்படுகின்றது என்று கூறி அமெரிக்காவுடன் தூதரக உறவை வெனிசுலா துண்டித்திருப்பது சர்வதேச உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக நிக்கோலஸ் மதுரோ அதிபர் பதவியை கைப்பற்றியுள்ளார். இதனிடையே தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளது எனவே மதுரோவின் வெற்றி செல்லாது என எதிர்கட்சித் தலைவர் ஜூவான் குவாய்டோ மற்றும் சில நாடுகள் தெரிவித்து வந்தன. மேலும் வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் குவாய்டோ தன்னை வெனிசுலாவின் இடைக்கால அதிபராக பிரகடனப்படுத்தி கொண்டதால் அந்நாட்டில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. […]
வெனிசுலா நாட்டின் தற்காலிக அதிபராக ஜூவான் கெய்டோ பிரகடனப் படுத்தப்பட்டுள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபருக்கு பிரகடனபடுத்தப்பட்டுள்ள ஜூவான் கெய்டோ அமெரிக்கா , கனடா நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது. வெனிசுலாவில் அதிபருக்கு எதிராக நடந்த தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. கடந்த ஆண்டு ஏப்ரலில் நடந்த வன்முறையில் நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இந்நிலையில் அரசுக்கு எதிரான போராட்டம் அதிகளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், வெனிசுலா நாட்டின் நாடாளுமன்றத்தின் சபாநாயகர் ஜூவான் கெய்டோ, தன்னை தற்காலிக அதிபராக பிரகடனம் படுத்திக்கொண்டுள்ளார். இவரின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
சமீபத்தில் வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் பதவிக்கான தேர்தலில் தில்லு முல்லு நடைபெற்றதாக கூறி முக்கிய எதிர்க்கட்சி தேர்தலை புறக்கணித்த நிலையில், அதிபர் நிக்கோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றார். இந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் கூறுகையில், ‘வெனிசுலா அதிபர் தேர்தல் போலியான ஒன்று. சுதந்திரமாகவும், நேர்மையாகவும் நடைபெறவில்லை. முறைகேடாக நடைபெற்ற இந்த தேர்தல், வெனிசுலாவின் புனிதமிக்க ஜனநாயக கலாச்சாரத்தை தகர்த்துள்ளது’ என தெரிவித்துள்ளார்.முறைகேடான இந்த தேர்தலுக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவிப்பதாகவும், இந்த […]
வெனிசுலாவில் விலைக் கட்டுப்பாடு காரணமாக, மக்களுக்கான அத்தியாவசிய பொருளான பால் பவுடர் 0.25 (டாலர்) சதவீத்தில் அந்நாட்டு அரசு விற்கிறது.ஆனால் சிலர் அதைக் கடத்திச் சென்று கொலம்பியாவில் 6 டாலர்களுக்கு கள்ள சந்தையில் விற்கிறார்கள். இதனால் வெனிசுலாவில் இது போன்று பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது என வெனிசுலா அரசு கூறுகிறது. மேலும் இம்மாதிரியான கடத்தலை தடுக்கும் நடவடிக்கையையும் துரீதமாக செய்து வருகிறது வெனிசுலா அரசு.