Tag: vendhu thanindhathu kaadu trailer

நடிப்பின் அசுரன் சிம்பு…”வெந்து தணிந்தது காடு” படத்தின் மிரட்டலான டிரைலர்.!

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை ஐசரி கணேஷ் வேல்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.   இந்த படத்தில் சித்தி இத்னானி, கயாடு லோஹர், நீரஜ் மாதவ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இதுவரை இல்லாத விதமாக கெளதம் மேனன் வித்தியாசமான கதைக்களத்தை படமாக எடுத்துள்ளார். சிம்புவும் வித்தியாசமான ஒரு புது […]

a r rahman 4 Min Read
Default Image